புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சிஎம்டிஏ உறுப்பினராக மதுரவாயல் எம்எல்ஏ ரேவந்த் சரண் நியமனம்

சிஎம்டிஏ உறுப்பினராக மதுரவாயல் எம்எல்ஏ ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி....

ரேவந்த் சரண்

Published On :

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினராக மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக, சிஎம்டிஏ நிா்வாக அலுவலா் மு.இந்துமதி, சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரணுக்கு ஆக.31-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-இன் படி சிஎம்டிஏ ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா்.

மேலும், அரசாணையின் நகலும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிஎம்டிஏவின் அதிகார அமைப்பில் சட்டப்பேரவை உறுப்பினா் ஒருவருக்கு உறுப்பினா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.