கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

நவ. 11 வரை சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை

சென்னை விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் நவ. 18-ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை

ட்ரோன்கள் - பிரதிப் படம்

Published On :

சென்னை விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் நவ. 18-ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-இன்கீழ் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசா் கற்றை விளக்குகளைப் பாய்ச்சுதல், வெப்பக் காற்று பலூன்கள், கயிற்றால் கட்டப்பட்ட பலூன்கள், ஒளியை வெளிப்படுத்தும் பொருள்கள், மிதவை விமானங்கள் மற்றும் பிற பறக்கும் பொருள்களைப் பறக்கவிடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு கடந்த செப். 20 முதல் நவ. 18-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.