டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

1 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆக. 11 தொடங்கி இதுவரை 1 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும், அக, புற ஒட்டுண்ணி நீக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆக. 11 தொடங்கி இதுவரை 1 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும், அக, புற ஒட்டுண்ணி நீக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆக. 11-ஆம் தேதி முதல் தெரு நாய்கள், செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அக, புற ஒட்டுண்ணிகள் அகற்றும் சிகிச்சை அளிக்கும் முகாம்கள் மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில் கடந்த 41 நாள்களில் மண்டலங்கள் 9, 11, 13, 15 ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இநதச் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 1,00,378 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, அக, புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடா் நடவடிக்கை மூலம் வெறி நாய்க்கடி இல்லாத சென்னை உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.