குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தீயணைப்பு நிலையத்துக்கு மீண்டும் தொலைபேசி இணைப்பு

: உத்தமேரூர் தீயணைப்பு நிலையத்துக்கு பி.எஸ்.என்.எஸ். நிறுவன தொலைபேசி இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

Updated On :13 மே 2013, 12:40 am IST

: உத்தமேரூர் தீயணைப்பு நிலையத்துக்கு பி.எஸ்.என்.எஸ். நிறுவன தொலைபேசி இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 

உத்தரமேரூர் தீயணைப்பு நிலையம் சமீபத்தில் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு கடந்த ஒரு மாதமாக தொலைபேசி இணைப்பு வழங்கப்படவில்லை.

இதனால் தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக தீயணைப்பு நிலையத்துக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க இயலாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து தினமணியில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் தீயணைப்பு நிலையத்துக்கு 044-27272236 என்ற பழைய எண்ணுடன் கூடிய தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.