குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ரத்த தான முகாம்

தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, அண்ணா அரசு புற்று நோய் மருத்துவமனை சார்பில், புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, அண்ணா அரசு புற்று நோய் மருத்துவமனை சார்பில், புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
ஒலிமுகமது பேட்டையில் நடைபெற்ற முகாமுக்கு, காஞ்சிபுரம் கிளைத் தலைவர் ஆருண் தலைமை வகித்தார். கிளைச் செயலர் முஜிப்புர் ரஹ்மான், பொருளர் முகமது இர்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். அண்ணா அரசு புற்று நோய் மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் கர்ணன் சீனிவாஸ் கொடையாளர்களிடம் ரத்தம் பெற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.