ஒரத்தூர் சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த 30 இருளர் குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஒரத்தூர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை இரவு கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. ஆயர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆலய நிர்வாகிகள் ஜோசப் சாந்தகுமார், ஜெபராஜ், மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடப்பட்டதுடன், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து, ஒரத்தூர் பகுதியில் வசிக்கும் 30 இருளர் இனக் குடும்பங்களுக்கு வேட்டி, சேலைகள், போர்வைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா!

நீட் மறுதேர்வு! நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? மாற்று வழிகள்!

நீட் மறுதேர்விலும் குளறுபடிகள்; மாணவர்களின் பணத்தை அபகரிக்க மோசடி! - சு. வெங்கடேசன்

முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


