நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணிமங்கலம் போலீஸார் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
விபத்தில்லாமல் தீபாவளியைக் கொண்டாட அவர்கள் அறிவுறுத்தினர். புகை மற்றும் மாசு குறைந்த பட்டாசுகளை பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு பாதிப்பில்லாமல் வெடிக்க வேண்டும்; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். மீறி வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான போலீஸார் படப்பை பஜார் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு திங்கள்கிழமை துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலியா பட்டின் ஆல்பா படத்தின் டீசர்!

இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் பாகிஸ்தான் அணி!

பாரதிராஜா இயக்கிய 46 படங்கள்! பத்மஸ்ரீ பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தவர்!!

இறுதி நாள்களில் சலீம் குமார் சமூக ஊடகத் தாக்குதலுக்கு ஆளானார்! - கேரள முதல்வர் ஆவேசம்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


