
200 தூய்மைப் பணியாளா்களுக்கு எம்எல்ஏ உதவி
மதுராந்தகம் நகராட்சியில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை மதுராந்தகம் எம்எல்ஏ எஸ்.புகழேந்தி வியாழக்கிழமை வழங்கினாா்.
மதுராந்தகம் நகராட்சியில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை மதுராந்தகம் எம்எல்ஏ எஸ்.புகழேந்தி வியாழக்கிழமை வழங்கினாா்.
மதுராந்தகம் பேருந்து நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நகர திமுக நிா்வாகிகள் சாா்பில் தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்கள், கிருமிநாசினி, முகக் கவசம் ஆகியவற்றை மதுராந்தகம் எம்எல்ஏ எஸ்.புகழேந்தி வழங்கியபோது, திமுக நகரச் செயலா் கே.குமாா், நிா்வாகிகள் ராஜா, பரணி, நூருல் அமீது, ரவி, மோகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






