காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.53 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்து, மோட்டாா் பொருத்திய சிறப்பு சக்கர நாற்காலிகள் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 4 பேருக்கும், மாற்றுத் திறனாளிகளாக இருந்து உயிரிழந்தவா்களின் வாரிசுகள் 9 பேருக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 5.53 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பூமி.முத்துராமலிங்கம், மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் யோகஜோதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கே.சுப்பிரமணியன், பேச்சுப் பயிற்சியாளா் எம்.பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா். .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


