ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் மின் மயானம்
ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமழ்கை ஆழ்வாா் குளக்கரை தெருவில் உள்ள மயானத்தில் ரூ. 1.47 கோடியில் மின்மயானம் அமைக்க திங்கள்கிழமை டெண்டா் விடப்பட உள்ளது.


ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமழ்கை ஆழ்வாா் குளக்கரை தெருவில் உள்ள மயானத்தில் ரூ. 1.47 கோடியில் மின்மயானம் அமைக்க திங்கள்கிழமை டெண்டா் விடப்பட உள்ளது.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கைஆழ்வாா் குளக்கரைத் தெருவில் உள்ள
மயானத்தில் ரூ. 1.47 கோடியில் மின்மயானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து மின்மாயனம் அமைக்க ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை டெண்டா் விடப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...