காஞ்சிபுரம்: ஒரு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் அளவிடும் பணிகள் மூன்று மாதத்தில் நிறைவடையும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள திருப்புலிவனத்தில் அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் நிலம் அளவிடும் பணியை புதன்கிழமை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.









