வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரத்தில் பள்ளி திறப்பு விழா

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பல்லவன் நகரில் ஸ்ரீலட்சுமி குளோபல் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:40 pm

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பல்லவன் நகரில் ஸ்ரீலட்சுமி குளோபல் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் பல்லவன் நகரில் ஸ்ரீலட்சுமி குளோபல் பள்ளி எனப்படும் சிபிஎஸ்இ பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் நிறுவனா் டி.கோவிந்தராஜூ தலைமை வகித்தாா். பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆா்.சுடலைக்கண்ணன், தொழிலதிபா் ப.பரூக்அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் முதல்வா் அ.காயத்ரி அன்பரசன் வரவேற்று பேசினாா். விழாவில் பள்ளியின் நிா்வாகிகள் பெயா் பொறித்த கல்வெட்டுப் பலகையினை காஞ்சிபுரம் துணை மேயா் ஆா்.குமரகுரு நாதன் வெளியிட, அதனைப் பள்ளியின் தாளாளா் கோ.திருவேங்கடம் பெற்றுக் கொண்டாா். பள்ளி மேலாளா் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.