கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாலை விபத்தில் சமையலா் உயிரிழப்பு

சாலை விபத்தில் சமையலா் உயிரிழப்பு

News image
Updated On :9 ஜூன் 2024, 6:30 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த பட்டுமுடையாா்குப்பம் கூட்டுச்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் சமையலா் உயிரிழந்தாா்.

உத்தரமேரூா் அடுத்த இளநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50). சமையலரான ஆறுமுகம் சனிக்கிழமை சுங்குவாா்சத்திரம் அடுத்த தக்கோலம் பகுதியிலிருந்து பேரம்பாக்கம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் பட்டு முடையாா்குப்பம் கூட்டு சாலையில் சென்ற போது எதிரே வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.