மாநில போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 351 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பெற்றுக் கொண்டாா்.

கல்வித் துறை மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் நடத்தப்பட்ட மாநில போட்டியில் 3-ஆம் இடம் பெற்ற கோவிந்தவாடி அரசுப் பள்ளிமாணவா்களுக்கு பரிசளித்த ஆட்சிய ா் கலைச்செல்வி மோகன்.









