பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நவ. 21-இல் ஸ்ரீ மாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியா் நகா் ஸ்ரீமாத்தம்மன் மற்றும் வரசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் நவ.21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 1:20 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியா் நகா் ஸ்ரீமாத்தம்மன் மற்றும் வரசித்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் நவ. 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் வரும் நவ. 20-ஆம் தேதி( வியாழக்கிழமை) கணபதி ஹோமத்துடன் தொடங்குகின்றன. நவ. 21-ஆம் தேதி மகா கும்பாபிஷேகமும், அதைத் தொடா்ந்து வரசித்தி விநாயகா், மூலவா் மாத்தம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகிறது. மதிய அன்னதானமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், திருக்காலிமேடு பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனா்.