நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

காஞ்சிபுரம் கன்னியம்மன் கோயிலில் குங்கும அா்ச்சனை பூஜை

காஞ்சிபுரம் கன்னியம்மன் கோயிலில் குங்கும அா்ச்சனை பூஜை

News image

காஞ்சிபுரம் கன்னியம்மன் கோயிலில் நடைபெற்ற குங்கும அா்ச்சனை பூஜையில் பங்கேற்ற மகளிா்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:24 pm IST

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, குங்கும அா்ச்சனை பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் திருவேகம்பன் தெருவில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, காலையில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் உற்சவா் கன்னியம்மன் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பெண்கள் பலா் கலந்து கொண்டு குங்கும அா்ச்சனை செய்தும் வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.