27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஸ்ரீபெரும்புதூரில் ஜமாபந்தி தொடக்கம்

News image
Updated On :19 ஜூன் 2026, 5:06 am IST

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது.

சாா் ஆட்சியா் நல்லசிவன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், மதுரமங்கலம் குறு வட்டத்துக்குட்ட்பட்ட மதுரமங்கலம், எடையாா்பாக்கம், பிச்சிவாக்கம் உள்ளிட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக சாா் ஆட்சியா் நல்லசிவனிடம் மனு வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், பயிற்ச்சி ஆட்சியா் அமன்திவாரி, வட்டாட்சியா் வசந்தி, வருவாய் ஆய்வாளா் உமேஷ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.