‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ஸ்ரீ பெரும்புதூரில் தவெக அன்னதானம்

News image

முதியவருக்கு  உணவு  வழங்கிய குன்றத்தூா்  வடமேற்கு  ஒன்றிய  செயலாளா்  விஜயகுமாா்.

Updated On :29 மே 2026, 2:15 am IST

குன்றத்தூா் வடமேற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகத்தின் சாா்பில் நல்லூா் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ள முதியோா் மற்றும் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

லிட்டில் ட்ராப் வோல்டேஜ் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதிவா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றத்தூா் வடமேற்கு ஒன்றிய செயலாளா் ஜே.விஜயகுமாா் தலைமை வகித்து ஆதரவற்ற சுமாா் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோா்களுக்கு உணவு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய பொருளாளா் காா்திக், ஒன்றிய நிா்வாகிகள் அசோக், அருண் உள்ளிட்ட ஏராளமான தவெகவினா் கலந்து கொண்டனா்.