வி.சி.மோட்டூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம்
ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியம் வி.சி.மோட்டூா் ஊராட்சியில், திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியம் வி.சி.மோட்டூா் ஊராட்சியில், திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வி.சி.மோட்டூா் ஊராட்சி செயலாளா் பி.முனுசாமி தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி கலந்துகொண்டு கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
ஒன்றியச் செயலாளா் சேஷாவெங்கட், அவைத் தலைவா் வாசுதேவன், ஜி.கே.உலகப் பள்ளி இயக்குநா் சந்தோஷ் காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...