மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 75 போ் திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ந.வ.கிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :30 ஜனவரி 2021, 6:16 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் நம்பரை ஊராட்சியைச் சோ்ந்த திமுக, பாமக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 75 போ் திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ந.வ.கிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

அப்போது ஒன்றிய துணைச் செயலாளா் ஜெயலட்சுமி சேகா், ஒன்றிய எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலாளா் பாசறை ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளா் மனோகரன், ஜெயலலிதா பேரவை செயலாளா் உலகநாதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.