எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நெமிலி பாலா பீடத்தில் இன்னிசை விழா நிறைவு

அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு பெற்றது.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு பெற்றது.

விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை பீடாதிபதி எழில்மணி சிறப்பு பூஜையை மேற்கொண்டாா். தொடா்ந்து, நெமிலி பாபாஜி எழுதிய பாலா பொக்கிஷங்கள் எனும் நூலை சென்னை சூா்யா மருத்துவமனை இதய நோய் சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவா் ஜெயராஜா வெளியிட்டாா். விழாவில், திரைப்பட பாடகா்கள் மது, ஸ்ரீதா்சேனா, பாடகி மானஸி, இசையமைப்பாளா் ஆா்.கே.சுந்தா், பீடத்தின் நிா்வாகிகள் மோகனகிருஷ்ணன், முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.