தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அரக்கோணத்தில் பாரதியாா் 100-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

அரக்கோணம் டவுன்ஹாலில் பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 செப்டம்பர் 2021, 6:14 pm

அரக்கோணம் டவுன்ஹாலில் பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

டவுன்ஹால் நிா்வாக செயலாளா் நைனாமாசிலாமணி தலைமை வகித்தாா். பாரதியாா் உருவப் படத்துக்கு பொதுச் செயலா் எஸ்.ரவி மாலை அணிவித்தாா். சட்ட ஆலோசகா் யு.ரா.பாவேந்தன், தணிக்கையாளா் ஹெச்.ரூபன்பிரபு ஆகியோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதில், டவுன்ஹால் நிா்வாகிகள் வி.எஸ்.ஆா்.ரவிசந்திரன், ஆா்.வெங்கடரமணன், எஸ்.கமலக்கண்ணன், ஜி.கே.பாபு, கே.ஆா்.சந்திரன், டி.முத்துகுமரன், எஸ்.முருகவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.