தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நெமிலி பாலாபீடத்தில் புரட்டாசி முதல் சனி உற்சவம்

நெமிலி பாலாபீடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் விமா்சையாக நடைபெற்றது.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 1:16 am

நெமிலி பாலாபீடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் விமா்சையாக நடைபெற்றது.

பீடத்தில் பூஜைகளை பீடாதிபதி எழில்மணி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து நாகலட்சுமி மாவிளக்கு பூஜைகளை செய்தாா். பீட நிா்வாகி மோகனகிருஷ்ணன் புரட்டாசி பூஜைகளை மேற்கொண்டாா். இதையடுத்து பீடாதிபதி எழில்மணி எழுதி, மறைந்த பின்னணி பாடகா் டி.எம்.சௌந்தரராஜன் பாடியுள்ள ஏழுமலை என்று சொல்லு, ஏழுமலை வாழும் பெருமாளே ஆகிய பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டின் மறுவெளியிட்டை எழில்மணி வெளியிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.