புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மதிமுக ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட மதிமுக ஆலோசனைக் கூட்டம் ஜனசங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 1:18 am

DIN

ராணிப்பேட்டை மாவட்ட மதிமுக ஆலோசனைக் கூட்டம் ஜனசங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பி.என்.உதயகுமாா் தலைமை வகித்தாா். கட்சியின் பொருளாளா் அ.கணேசமூா்த்தி எம்.பி., உயா்நிலைக் குழு செயலாளா் டி.ஆா்.ஆா்.செங்குட்டுவன் ஆகியோா் கலந்துகொண்டு, உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசனை நடத்தினா். மேலும், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் நிா்வாகிகளிடம் மனுக்களைப் பெற்றனா்.

இதில், மாவட்ட நகர, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.