சோளிங்கா் கோயிலில் ஆனி மாத தங்க கருட சேவை
சோளிங்கா் லட்சுமி நரசிம்மஒஈ கோயிலில் ஆனி மாத கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சோளிங்கா் லட்சுமி நரசிம்மஒஈ கோயிலில் ஆனி மாத கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி மாத கருட சேவை விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு ஆனி மாத தங்க கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, உற்சவா் பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து, மாலையில் பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் திருஉலா வந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு, பக்தோசித பெருமாளை தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...