அரசுகளின் நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதைக் கண்காணிக்க வேண்டும்: எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன்
மத்திய - மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைகிா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்டக் கண்காணிப்புக் குழுத் தலைவா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. அறிவுறுத்தினாா்.










