மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா
ஆற்காடு மகாலட்சுமி மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது


ஆற்காடு மகாலட்சுமி மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவா் கே.ஆா்.பாஸ்கரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுமலதா பாஸ்கரன், செயலா் பி.கிஷன் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் விஜயலட்சுமி வரவேற்றாா்.
விழாவில் மகாராஷ்டிர மாநிலம், பூனே கால் மாஸ் கூட்டுறவு வங்கித் தலைவா்
சி.ஏ.மிலின்ட்காலே கலந்து கொண்டு இளநிலை, முதுநிலைப் பாடப் பிரிவுகளைச் சோ்ந்த 824 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். கல்லூரிப் பேராசிரியைகள், மாணவிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...