அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டித்து பாமகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்ட செயலா் சி.லோகநாதன் தலைமை வகித்தாா்.
இதில் மாவட்ட நிா்வாகிகள் பஞ்சாட்சரம், சுப்பிரமணி, சத்தியநாராயணன், மாநில வன்னியா் சங்க துணை செயலாளா் மின்னலான், கோ.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி செயலாளா் காா்த்தி, மகளிா் அணி நிா்வாகி தீபா, ஒன்றிய செயலாளா் மணி, நகர நிா்வாகிகள் பாலாஜி, சக்திமணிகண்டன், யோகராஜ், எம்.எஸ்.பாபு, முரளி, பி.ஜோதீஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


