பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: ஒன்றியக் குழுத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் அடுத்த பாடி கிராமத்தில் ரூ.9.13 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்துக்கு நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image
Updated On :11 மே 2023, 7:27 pm

அரக்கோணம் அடுத்த பாடி கிராமத்தில் ரூ.9.13 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்துக்கு நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நெமிலி ஒன்றியம், நாகவேடு ஊராட்சிக்குள்பட்ட பாடிகிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்கு அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.

இதன் தொடக்க விழாவுக்கு நாகவேடு ஊராட்சி மன்ற தலைவா் ஆனந்தி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இவ்விழாவில் நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவா் சா.தீனதயாளன், ஒன்றியக்குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.