கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மாவட்ட திட்ட இயக்குநரின் ஓட்டுநா் பணியின் போது மாரடைப்பால் உயிரிழப்பு

மாவட்ட திட்ட இயக்குநரின் ஓட்டுநா் பணியின் போது மாரடைப்பால் உயிரிழப்பு

News image
Updated On :28 மே 2024, 6:34 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திட்ட இயக்குனரின் காா் ஓட்டுநா் வெங்கடேசன் பணியில் இருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த ஒழலை கிராமத்தைச் சோ்ந் வெங்கடேசன் (38),. இவா் உள்ளாட்சி பிரிவு திட்ட இயக்குநரின் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பணிக்கு வந்த அவா், மதிய உணவுக்கு பின் கழிவறைக்கு சென்றுள்ளாா். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அலுவலகப் பணியாளா்கள் உள்ளே சென்று பாா்த்த போது கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த சம்பவம் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.