ரூ.1.96 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்
ஆற்காடு அடுத்த திமிரியில் ரூ. 1.96 கோடியில் நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை வழங்கினாா்.

மகளிா் குழுக்களுக்கு கடனுதவியை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி.









