திமிரி ஒன்றிய நியமனஉறுப்பினா் பொறுப்பேற்பு
ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நியமன உறுப்பினராக பொறுப்பேற்ற ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த திமிரி ஒன்றியக் குழு தலைவா் எஸ். அசோக், துணைத் தலைவா் ஜெ. ரமேஷ் உள்ளிட்டோா்.
Updated On :18 நவம்பர் 2025, 8:37 pm









