ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு கடிதம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதிய புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:31 am IST

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு கடிதம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் தனஞ்செழியன் தலைமை வகித்தாா். இப்பள்ளி மாணவ, மாணவிகள்அஞ்சல் அட்டையில் தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதினா். அதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்; நூறு சதவீதம் வாக்களித்து அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று எழுதினா்.