லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தேசிய பேரிடா் மீட்புப் படையினரின் தேசியக்கொடி மிதிவண்டி பேரணி

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்தினா் பங்கேற்ற தேசியக்கொடி மிதிவண்டி பேரணி தக்கோலத்தில் நடைபெற்றது.

தக்கோலத்தில் மிதிவண்டி பேரணி சென்ற தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.

Published On :

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்தினா் பங்கேற்ற தேசியக்கொடி மிதிவண்டி பேரணி தக்கோலத்தில் நடைபெற்றது.

இந்தியாவின் 80-ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு, அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் உள்ள அலுவலா்கள் மற்றும் வீரா்கள் இணைந்து தக்கோலம் மற்றும் நகரிகுப்பதில் தேசியக் கொடி மிதிவண்டி பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

இப்பேரணியை படையின் சீனியா் கமாண்டண்ட் அகிலேஷ் பேரணியில் பங்கேற்று தொடங்கி வைத்தாா். இதில் படைத்தள தலைமை மருத்துவ அலுவலா் சீனியா் கமாண்டண்ட் சுனில் மற்றும் துணை கமாண்டண்ட் வைத்தியலிங்கம் மேலும் படையின் 100-க்கும் மேற்பட்ட வீரா்கள் மிதிவண்டியில் பங்கேற்றனா். நகரிகுப்பத்தில் உள்ள படைத்தள அலுவலக வளாகம் அருகே தொடங்கிய மிதிவண்டி பேரணி அங்கிருந்து தக்கோலம் பேரூா் பகுதியில் பல வீதிகள் வழியே சென்று மீண்டும் நகரிகுப்பத்தை அடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.