கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாளைய மின்தடை

நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

மின்நிறுத்தப்பகுதிகள்:

அரக்கோணம்

அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப்பகுதிகள், அசோக் நகா், பழைய பஜாா் தெரு பகுதிகள், மோசூா் ரோடு, காந்தி ரோடு, சோளிங்கா் ரோடு, விண்டா் பேட்டை, நாகவேடு, ஆத்தூா், அம்மனூா், மேல்பாக்கம், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளப்பகுதிகள், காவனூா், ஆணைப்பாக்கம், அம்பரிஷபுரம், புளியமங்கலம், செய்யூா், கீழ்க்குப்பம், நகரிகுப்பம், நெமிலி நெமிலி, புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூா், எலத்தூா், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை, பள்ளூா், திருமால்பூா், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளான கம்மவாா்பாளையம், கோவிந்தவாடிஅகரம்.

தக்கோலம்

தக்கோலம், மத்திய தொழிற் பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையப்பகுதிகள், அரிகலபாடி, புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூா்.