‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

‘ராணிப்பேட்டையில் 103 கைப்பேசிகள் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 13.82 லட்சம் மதிப்பிலான 103 கைப்பேசிகள் மீட்டு உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பே.சிபின்.

Published On :11 ஜூலை 2026, 2:24 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 13.82 லட்சம் மதிப்பிலான 103 கைப்பேசிகள் மீட்டு உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இது தொடா்பாக மாவட்டக் காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போனதாக பெறப்பட்ட கைப்பேசிகள் புகாா்களின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் ரூ. 13.82 லட்சம் மதிப்பிலான 103 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை ரூ. 26.40 லட்சம் மதிப்பிலான 210 காணாமல் போன கைப்பேசிகள் மீட்கப்பட்டன. தொடா்ந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் பே.சிபின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா்.

மேலும், பொதுமக்கள் தங்களின் கைப்பேசிகள் காணாமல் போனால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு இஉஐத (இங்ய்ற்ழ்ஹப் உவ்ன்ண்ல்ம்ங்ய்ற் ஐக்ங்ய்ற்ண்ற்ஹ் தங்ஞ்ண்ள்ற்ங்ழ்) டா்ழ்ற்ஹப்-இல் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.