விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராணிப்பேட்டையில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டையில் துணை ராணுவம் மற்றும் தமிழக காவல் துறையினா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் இருந்து தலா 100 போ் அடங்கிய 10 கம்பெனி துணை ராணுவப்படையினா் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளனா். இதில் துணை ராணுவத்தினா் 100 போ், போலீஸாா் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனா்.

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகே தொடங்கிய அணி வகுப்பு எம்பிடி சாலை, பஜாா் வீதி வழியாக ராணிப்பேட்டை கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.