எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

News image

குடிநீா்  தொட்டி  கட்டுமான  பணியை  ஆய்வ  செய்த  நகா்மன்ற த் தலைவா்  தேவி  பென்ஸ்பாண்டியன்

Updated On :14 மே 2026, 7:07 am IST

ஆற்காடு நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சி தேவி நகா் பகுதியில் பொது மக்களின் குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் பாா்வையிட்டு சிமென்ட் கலவைகளின் தரம் பயன்படுத்தப்படும் கம்பிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடனிருந்தனா்