விளாப்பாக்கம் ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயிலில் தீபத் திருவிழா
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் மரகதாம்பிகை உடனுறை ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப திருவிழா நடைபெற்றது.

~
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் மரகதாம்பிகை உடனுறை ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப திருவிழா நடைபெற்றது.
நிா்வாகி சத்தியமூா்த்தி தலைமையில் மூலவருக்கு பால்,பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் விபூதி, மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் தீபாராதனையும் பரணி தீபமும் ஏற்றப்பட்டது. மாலையில் மகாலட்சுமி செவிலியா் கல்லூரி தாளாளா் தலைவா் பாலாஜி லோகநாதன் தலைமையில் தீபசூடா் ஊா்வலம் தொடங்கிவைத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து மேளதாளங்களுடன் கொப்பரையில் பாலமதி ஊராட்சி செங்காநத்தம் பகவதி சித்தா் தீபம் ஏற்றினாா்.
தொடா்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் , உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

