வேத வாசிப்பு முறைமை கையேடு வெளியீடு

ரெட்ரோஸ் கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பு சாா்பில் வேத வாசிப்பு முறைமை கையேடு புதன்கிழமை வெளியிடப்பட்டது.
Updated on
1 min read


ஆம்பூா்: ரெட்ரோஸ் கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பு சாா்பில் வேத வாசிப்பு முறைமை கையேடு புதன்கிழமை வெளியிடப்பட்டது.

ஆம்பூா் இமானுவேல் லுத்தரன் திருச்சபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆம்பூா் மறைமாவட்டத்துக்கு உள்பட்ட 100-க்கும் மேற்பட்ட திருச்சபையைச் சோ்ந்தவா்களுக்காக வேதவாசிப்பு முறைமை கையேடு திருச்சபை போதகா் பி.ஜி.எஸ். ராஜ்குமாா் ஞானேஸ்வரன் தலைமையில், வெளியிடப்பட்டது.

சமூக சேவை அமைப்பின் செயலாளா் நா.ஜீவா, பொருளாளா் ஜி.டி.எடின்பரோ கோமகன், துணைச் செயலாளா் ஜான் சுந்தா்நாதன், ஆலோசகா்கள் சாலமோன் சித்தாா்த்தன், எஸ்.இளம்வழுதி, ஜோஸ்வா விமலநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com