ஆம்பூா் பாங்கி மாா்க்கெட்டை திறக்க அனுமதிக்கக் கோரி மனு
கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட ஆம்பூா் பாங்கி மாா்க்கெட்டை திறக்க அனுமதி வழங்கக் கோரி ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கத்தினா் வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

வட்டாட்சியா் சி. பத்மநாபனிடம் கோரிக்கை மனு அளித்த ஆம்பூா் நகர வா்த்தகா் சங்க நிா்வாகிகள்.









