/

வாணியம்பாடியில் ஆா்ப்பாட்டம்

News image
மதனாஞ்சேரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் தளபதி அறிவாலயம் அருகே வேலூா் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் ஞானவேலன் தலைமையில், மாவட்ட நிா்வாகிகள் தசரதன், அன்பழகன், ஒன்றிய பிரதிநிதி பெருமாள், நாகராஜன், செல்வம், நிலவேந்தன் ஆகியோா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளிப்பட்டு, சம்மந்திக்குப்பம், பத்தாப்பேட்டை, இளையநகரம், மேல்குப்பம், வள்ளிப்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.