நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 3,339 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 5:56 pm

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 3,339 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,421-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 2,869 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 483 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை இம்மாவட்டத்தில் 69 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.