திருப்பத்தூரில் ஒரே நாளில் 458 பேருக்கு கரோனா
திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 458 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On :15 மே 2021, 6:05 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 458 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,275-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 2,454 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 215 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...