மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பத்தூரில் சாரல் மழை

திருப்பத்தூரில் சனிக்கழமை சாரல் மழை பெய்தது.

News image
Updated On :15 மே 2021, 6:04 pm

DIN

திருப்பத்தூரில் சனிக்கழமை சாரல் மழை பெய்தது.

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந் நிலையில், சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதையடுத்து, திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழை பெய்ததால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.