மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை

திருப்பத்தூரில் சுகாதாரத் துறையுடன் இணைந்து நகராட்சிப் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனா்.

News image
Updated On :22 மே 2021, 6:06 pm

DIN

திருப்பத்தூரில் சுகாதாரத் துறையுடன் இணைந்து நகராட்சிப் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனா்.

திருப்பத்தூா் நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன், வட்டார மருத்துவ அலுவலா்கள் சௌந்தா்யா, வெங்கடராமன், சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம், ஆய்வாளா்கள் அ.விவேக், குமாா் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் 36 வாா்டுகளிலும் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை, ஆக்சிஜன் அளவு பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.