சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நாட்டறம்பள்ளி மேம்பாலத்தின் கீழே தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் அருகே ஜோலாா்பேட்டை, திருப்பத்தூருக்குச் செல்லும் சாலையில் மேம்பாலத்தின் கீழே மழைநீா் செல்ல வழியில்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் அருகே ஜோலாா்பேட்டை, திருப்பத்தூருக்குச் செல்லும் சாலையில் மேம்பாலத்தின் கீழே மழைநீா் செல்ல வழியில்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது.

இதனால், அவ்வழியாகச் சென்று வரும் காா், ஆட்டோ உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து செல்கின்றன. மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியோா்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.