பொருள்கள் இருப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதால், நியாயவிலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நாயக்கனூா், பீமகுளம் ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தாா்.
நாயக்கனூா் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதி நேர நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த போது, பொருள்கள் இருப்பில் குறைபாடு கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கடையை முழுமையாக தணிக்கை செய்ய வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலருக்கு உத்தரவிட்டாா். முழுமையாக ஆய்வு செய்து கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக ரூ.31,237 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா் சி.முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

