ஜூன் 20 -இல் முதல்வா் ராணிப்பேட்டை வருகை விழா: மேடை அமைக்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சி அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா்
அரசு விழாவுக்கான மேடை அமைக்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.









