நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு புறநோயாளிகள் பிரிவு, கரோனா வாா்டு, மருந்துப் பொருள்கள் வழங்கும் இடம், சித்தா பிரிவு, பிரசவ வாா்டுகளில் ஆய்வு செய்தாா். அப்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்தும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், மருத்துவ அலுவலா் திலீபன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


